×

தலைமறைவாக இருந்த ரவுடி பினு கைது

சென்னை: தலைமறைவாக இருந்த ரவுடி பினு சென்னை கொளத்தூரில் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளிவந்து தலைமறைவாக இருந்த ரவுடி பினுவை காவல்துறையினர் கைது செய்தனர்.


Tags : Rudy Binu , Rowdy Binu, arrested
× RELATED பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை தேடப்பட்டு வந்த 2 ரவுடிகள் கைது